Friday, 30 April 2010

யார் பிச்சைகாரன்...

ஒரு காலத்தில் நூறு ரூபாய் நோட்டை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் இன்று கதையே வேறு. எல்லோரிடமும் ஆயிர ரூபாய் நோட் கதத்தை கத்தையாக குவிஞ்சி கிடக்கிறது. இப்போது சொல்லுங்கள் யார் நம் நாட்டில் பிச்சைக்காரன் என்று.

No comments:

Post a Comment