சுமார் நாலு ஆண்டகளுக்கு முன் இரு பெரிய நபர்கள் சேர்ந்து ஜக்மோகன் டால்மியா வை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து நீக்கினர். அந்த இரு நபர்கள் வேறு யாரும் இல்லை : ஷஷான்க் மனோகர் மற்றும் லலித் மோடி .
ஆனால் இன்று கதையே வேறு ஷஷான்க் மனோகர் மோடியை IPL சைர்மன் பதவியில் இருந்து நீக்கினார். வாழ்க்கையில் எதுவமே நிரந்தரம் இல்லை. இன்றைய எதிரி நாளையை நண்பன்.
அதுவும் பணம் புழங்கும் இடத்தில் நட்புக்கு என்று மரியாதயை எதிர் பார்க்க முடியாது . கண்ணில் விளக்குஎண்ணெய் உற்றி கொண்டு வேலை செய்ய வேண்டும். கண்ணா ! ஆப்பு எப்படி வரும் எப்போ வரும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில கரெக்டா வந்து சேரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment