Tuesday, 27 April 2010

ஒரு வழியாக ஒய்ந்தது .......

கடந்த சுமார் இரண்டு மாதங்களாக நடை பெற்ற கிரிக்கெட் போட்டி ஒரு வழியாக ஒய்ந்தது . சும்மா ஓயவில்லை பல குற்றச்சாட்டுடன் முடிவடைந்தது . இந்திய மக்களை போதை தரும் இரண்டு அம்சங்கள். ஒன்று சினிமா , இரண்டாவது கிரிக்கெட். இந்த கிரிக்கெட்டுக்கு பயந்து பல திரைப்படங்கள் வெளி வராமல் இருந்தது . அந்த அளவுக்கு கிரிக்கெட் மோகம் மக்களை பிடித்து வாட்டுகிறது. இதை பயன் படுத்தி கொண்டு பலர் விளையாட்டு மைதானத்துக்கு வெளியே சூது விளையாட்டு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு கிரிக்கெட் ஆட்டத்தின் மீது பழி விழிந்துள்ளது .

சும்மா வருவாளா சுகுமாரி!

No comments:

Post a Comment