Monday, 7 June 2010
மாம்பழம் எங்கே .....
நமது தேசிய கனி மாம்பழம் அதுவும் இந்த கோடை காலங்களில் கிடைக்கும் பழம் . ஏனோ தெரியவில்லை இந்த கோடை காலத்தில் மாம்பழம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் யானை விலை குதிரை விலை என்று எட்டாத கனியாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)