Tuesday, 20 July 2010

கு கு சிக்புக்கு சிக்புக் ....

ரயில் பயணம் என்பது மிக சுவாரசியமான ஒன்று. ஆனால் இப்பொழுது ரயில் விபத்துகளை பார்த்தல் சும்மா விட்டுகுலயே கவுந்து அடித்து தூங்கவது ரொம்போ நல்லா இருக்கும் போல் இருக்கிறது.

Monday, 12 July 2010

ஆட்டம் ஒய்ந்தது .....

ஒரு மாத கால உலக கோப்பை கால் பந்து ஆடம் ஒரு வழியாக ஒய்ந்தது . முதல் முறையாக ஸ்பெயின் கோப்பையை வென்றது. மனதிற்கு வருத்தம் அளிக்கும் விஷயும் என்னவென்றால் உலகில் மிக பெரிய வளரசாக வளரும் இந்தியா தகுதி சுற்றில் கூட முன்னேற வில்லை . எல்லாம் கிரிக்கெட் மோகத்தின் விளைவு......

Friday, 2 July 2010

பகட்டு பெருமை பறிகொடுத்தல்....

எல்லாம் சில மணி நேரத்திற்க்கு தான்... இந்த சில மணி நேரத்திற்கு நாம் படுகிற பாடு இருக்கிறதே சொல்ல முடியாது . இந்த புகழ் ellaam ஒரு மாயை தான் இது. ஒரு bodhaiyil மாட்டிக்கொண்டு வெளியே வருவது என்பது மிக கடினம் தான்.

ஆமா, யார் லோடை யார் சும்மக்கது....